முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஐயா அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் - மலர் வணக்கம்

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஐயா அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் வே. கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் முன்னிலையில் கிழக்கு மண்டலம் சார்பாக அவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இணைப்புகள்: