21-12-2025 அன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் ஜி.கே பாய்ஸ் – வெற்றி நினைவு கபடி குழு நடத்திய கபடி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து பரிசுகள் வழங்கினேன்.