தேர்தல் பணிகள்

வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்

வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் 03-01-2026 சனிக்கிழமை திருச்சி கிழக்கு தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இணைப்புகள்: செயற்பாட்டு வரைவு உறவாய் இணைய செயற்பாட்டு வரைவு தரவிறக்கம் உங்கள் பகுதி பிரச்சனைகளை பகிர Facebook Instagram Youtube Office Address ©All Rights Reserved By DR.KRISHNASAMY FOR TRICHY EAST Powered By PRABHA DIGITAL SERVICES

வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் Read More »

வெற்றி நினைவு கபடி குழு – பரிசு வழங்குதல்

வெற்றி நினைவு கபடி குழு – பரிசு வழங்குதல் 21-12-2025 அன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில்  ஜி.கே பாய்ஸ் – வெற்றி நினைவு கபடி குழு நடத்திய கபடி போட்டியில்  சிறப்பு விருந்தினராக கலந்து பரிசுகள் வழங்கினேன். இணைப்புகள்: செயற்பாட்டு வரைவு உறவாய் இணைய செயற்பாட்டு வரைவு தரவிறக்கம் உங்கள் பகுதி பிரச்சனைகளை பகிர Facebook Instagram Youtube Office Address ©All Rights Reserved By DR.KRISHNASAMY FOR TRICHY EAST Powered By PRABHA DIGITAL SERVICES

வெற்றி நினைவு கபடி குழு – பரிசு வழங்குதல் Read More »

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஐயா அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் – மலர் வணக்கம்

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஐயா அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் – மலர் வணக்கம் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஐயா அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் வே. கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் முன்னிலையில் கிழக்கு மண்டலம் சார்பாக அவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இணைப்புகள்: செயற்பாட்டு வரைவு உறவாய் இணைய செயற்பாட்டு வரைவு தரவிறக்கம் உங்கள் பகுதி பிரச்சனைகளை பகிர Facebook Instagram Youtube Office Address ©All Rights Reserved By DR.KRISHNASAMY FOR TRICHY EAST Powered By PRABHA DIGITAL SERVICES

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஐயா அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் – மலர் வணக்கம் Read More »

வாக்கக முகவர்கள் நிரப்பும் மற்றும் தேர்தல் விளக்க கலந்தாய்வு கூட்டம் ​

வாக்கக முகவர்கள் நிரப்பும் மற்றும் தேர்தல் விளக்க கலந்தாய்வு கூட்டம்  13.12.2025 சனிக்கிழமை மாலை கிழக்கு மண்டலத்தைச் சார்ந்த1.சிந்தாமணி2.மலைக்கோட்டை3.கீழரன்சாலை4.காந்திசந்தைஆகிய நான்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன்வாக்கக முகவர்கள் நிரப்பும் மற்றும் தேர்தல் விளக்க கலந்தாய்வு கூட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர். கிருஷ்ணசாமி ஐயா முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இணைப்புகள்: செயற்பாட்டு வரைவு உறவாய் இணைய செயற்பாட்டு வரைவு தரவிறக்கம் உங்கள் பகுதி பிரச்சனைகளை பகிர Facebook Instagram Youtube Office Address ©All Rights Reserved By DR.KRISHNASAMY FOR TRICHY EAST Powered By PRABHA DIGITAL SERVICES

வாக்கக முகவர்கள் நிரப்பும் மற்றும் தேர்தல் விளக்க கலந்தாய்வு கூட்டம் ​ Read More »