வாக்கக முகவர்கள் நிரப்பும் மற்றும் தேர்தல் விளக்க கலந்தாய்வு கூட்டம்

 13.12.2025 சனிக்கிழமை மாலை கிழக்கு மண்டலத்தைச் சார்ந்த
1.சிந்தாமணி
2.மலைக்கோட்டை
3.கீழரன்சாலை
4.காந்திசந்தை
ஆகிய நான்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன்
வாக்கக முகவர்கள் நிரப்பும் மற்றும் தேர்தல் விளக்க கலந்தாய்வு கூட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர். கிருஷ்ணசாமி ஐயா முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இணைப்புகள்: